சிக்கன் தொக்கு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தக்காளி - 350 கிராம்

கடுகு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளியை சுடு தண்ணீரில் போட்டு தோலுரித்து கூழாகி தனியே வைத்து கொள்ள வேண்டும்.

எண்ணெய் சூடாகி கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

பின்பு நசுக்கிய தக்காளியை சேர்த்து எல்லா பொடியையும் சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும் வரை வதக்கி அதனுடன் சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து உப்பு சேர்த்து வேக விட்டு.

குறிப்புகள்: