சிக்கன் டிக்கா ஃபரை





தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/4 கிலோ
தயிர் - 1/4 கப்
மைதா - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கலர் தூள் - சிறிது
எண்ணெய் -பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
சிக்கனுடன் எல்லா பொருட்களையும் போட்டு விரவி 2 மணி நேரம் வைக்கவும்.
எண்ணெய் காய்ந்தவுடன் சிக்கனை போட்டு பொறித்து எடுத்து பரிமாறவும்