கறி வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 2

தக்காளி - 2

கறி - 1/2 கிலோ

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - 2 தேக்கரண்டி

இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

பூண்டு - 2 பல்

காய்ந்த மிளகாய் - 4

செய்முறை:

அரைக்க வேண்டியவற்றை நைஸாக அரைக்கவும்,

அடுப்பில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கவும்

கறி, அரைத்த விழுது உப்பு சேர்த்து அரைகப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வேகவிட்டு இறக்கவும்.

வறுவல் போல் வேண்டும் என்றால் தண்ணீர் வற்றி நல்ல சுருள கிளறவும்

கிரேவியாக வேண்டும் எனில் சிறிது தண்ணீர் இருக்கும் போதே இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: