ஈஸி மீன் ஃப்ரை
1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் - 6
எலுமிச்சை - 4 துளிகள்
மிளகாய் பொடி - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இதழ்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மேலே கொடுத்தவற்றில் எண்ணெய் தவிர அனைத்தையும் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் வைக்கவும்.
பின் ஒரு பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மீனை போட்டு நன்கு இரண்டு புறமும் பொன்னிறமாக மாறும் வரை விட்டு பரிமாறவும்.