இறால் வறுவல் (2)

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இறால் - 1/2 கிலோ

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

வினிகர் - 1 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

கார்ன் ஃப்ளார் மாவு - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து எல்லாவற்றையும் போட்டு பிசறி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் 100 மில்லி எண்ணெய் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிறு தீயில் கருக விடாமல் மொறு மொறுவென்று பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: