தயிர் சிக்கன் கிரேவி
0
தேவையான பொருட்கள்:
கோழி - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 3
மஞ்சள்த்தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
ப.மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியையும் தனி தனியாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுது, க.லை ப,மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், சேர்க்கவும்
அரைத்த தக்காளி சேர்த்து பச்ச வாசணய் போகும் வரை வதக்கவும்
பிறகு நறுக்கிய கோழி தனியாத்தூள், சீரகத்தூள் உப்பு சேர்க்கவும், நன்றாக கொதி வந்தவுடன் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தீக் கிரேவியாக வந்தவுடன் இறக்கி பரிமாறவும்