கோவக்காய் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் - 2 கப்

கோவக்காய் - 100 கிராம்

பெரிய வெங்காயம் - ஒன்று

தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், கோவக்காய் இரண்டையும் மெலிதாக நறுக்கவும்.

எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கடலைப்பருப்பு, வெங்காயம் தேங்காய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் கோவக்காய், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வேகும் வரை வதக்குங்கள்

காய் நன்கு வெந்தவுடன் இந்த கலவையுடன் சாதத்தை சேர்த்து கிளறவும்.

குறிப்புகள்: