வெனிலா ஸ்பான்ச் கேக்
0
தேவையான பொருட்கள்:
மைதா - இரண்டு கப்
பட்டர் - 150 கிராம்
பொடித்த சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - நான்கு
தண்ணீர் - ஒரு கப்
உப்பு - கால் தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
பேகிங் பவுடர் - 2 1/2 தேக்கரண்டி
லெமென் ஜூஸ் - அரை மூடி
நட்ஸ் - கால் கப்
செய்முறை:
முட்டையை தவிர அனைத்து பொருட்களையும் நல்ல ப்ளஃபியாக அடிக்கவேண்டும்.
அரை மணி நேரம் அடிக்கலாம்.
முட்டையை தனியாக நுரை வர அடித்து எல்லா கலவையையும் ஒன்றாக கலந்து
ரவுண்டு பிஸ்கேட் டின் (அ) குக்கர் ரவுண்டு பாக்ஸிலும் வைக்கலாம் (அ) கேக் டிரேயிலும் வைக்கலாம்.
ஓவனை இருபது நிமிடம் ப்ரீ ஹீட் செய்து விட்டு அரை மணி நேரம் வைத்து சாப்பிடவும்.