வெங்காய சம்பல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 மேசைக்கரண்டி

தயிர் - 2 மேசைக்கரண்டி

பொரிகடலை - 5 மேசைக்கரண்டி (பொடியாக்கியது)

மாசித்தூள் - 2 மேசைக்கரண்டி

பச்சைமிளகாய் - 1

அட ஊறுகாய் - 1 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கிய கொத்தமல்லில் இலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயத்தில் தயிர், உப்பு, மாசித்தூள், பொரிகடலை பொடி, எல்லாம் போட்டு நன்கு பிசைந்து அட ஊறுகாய் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: