மிளகு குழம்பு (6)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மிளகு - 2 தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் - 3

தனியா - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - 4 அல்லது 5 கொத்து

துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

புளி - ஒரு எலுமிச்சைப்பழம் அளவு

பெருங்காயம் - சிறிது

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையானவை

செய்முறை:

மிளகு, சிகப்பு மிளகாய், தனியா, கறிவேப்பிலை, துவரம் பருப்பு இவைகளை தனித்தனியாக வறுத்து, உப்பு, புளி, பெருங்காயத்தை வைத்து அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அரைத்த விழுதை போட்டு கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: