கறிவேப்பிலைக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - எலுமிச்சை அளவு

வற்றல் மிளகாய் - 5

உளுந்து - தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறி வேப்பிலை - 1 கப்

பெருங்காயம் - ஒரு கட்டி

நல்லெண்ணை - ஒரு கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, மிளகா வற்றல்,பெருங்காயம் சிவக்க வறுத்து ஆறினதும் உப்பு, புளி, கறிவேப்பிலை சேர்த்து மிக்சியில் நைசாக அரைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: