ரவா கிச்சடி (1)

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வறுத்த ரவை - 1/4 கிலோ

சிறுபறுப்பு - 50 கிராம்

துறுவிய கேரட் - 100 கிராம்

துறுவிய கோஸ் - 100 கிராம்

கடுகு - 1 தேக்கரண்டி

கறீவேப்பிலை - கொஞ்சம்

பச்சை மிளகாய் - 2

பொடியாக நறுகிய வெங்காயம் - 1/4 கப்

வறுத்த முந்திரி - 10

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

நெய் - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதி வரும் போது ரவை, சிறு பருப்பு போட்டு கொதிக்க வைக்கவும், இதோடு துறுவிய கேரட்,

கோஸ், உப்பு போட்டு வேகவிடவும். 7 நிமிடத்தில் இறக்கிவிடவும்.

கடாயில் நெய் ஊற்றி காய்ந்த பின்பு கடுகு, கறீவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,

போட்டு பொன்னிறமாக வதக்கவும். மேலே முந்திரி, கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: