முட்டை தோசை (2)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 4 கப்

முட்டை - 4

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் முட்டையை உப்பு சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

தோசை தவாவில் தோசைமாவு ஒரு கரண்டி ஊற்றி தோசை போல வார்க்கவும்.

அதன்மேலே ஒரு கரண்டி அடித்த முட்டையை ஊற்றி மேலே எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.

பிறகு எடுத்து திருப்பி போட்டு இரண்டு நிமிடம் வைக்கவும். தவாவில் இருந்து தோசையை, மடித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: