மிளகு இடியாப்பம்

on on off off off 9 - Ok!
2 நட்சத்திரங்கள் - 9 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வேக வைத்து உதிர்த்த இடியாப்பம் - 2 கப்

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - சிறிது

வரமிளகாய் - 1

பொடி செய்ய:

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவைகளை தாளித்து மிளகு சீரகப்பொடியை போட்டு இடியாப்பத்தையும் போட்டு கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: