சேமியா உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 கப்

வெங்காயம் - 2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி

கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.

இதில் மிளகாய் வற்றல், தேங்காய் சேர்த்து லேசாக வறுக்கவும்.

பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

தண்ணீர் 1 கப் (அல்லது) 1 1/4 கப், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

இதில் சேமியாவை சேர்த்து கிளரி மூடி போட்டு சிறுந்தீயில் வேக விட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: