சப்பாத்தி (1)

on on on on off 6 - Great!
4 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 டம்ளர்

வெந்நீர் - 1 டம்ளர்

நெய் - 2 தேக்கரண்டி

சர்க்கரை - ஒரு பின்ச்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெந்நீரில் நெய், உப்பு, சர்க்கரையை போட்டு கோதுமை மாவில் ஊற்றி ஒரு பெரிய ஃபோர்க்கால் கிளறவும். ஐந்து நிமிடம் கழித்து கையில் சிறிது எண்ணெயை தொட்டு கொண்டு நன்கு பிசையவும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

பிசைந்த மாவை ஒரு கவரில் கட்டி வைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து சிறு லெமென் சைஸ் உருண்டைகளாக எடுத்து மாவை தேய்த்து உள்ளங்கை அளவு வட்ட வடிவமாக இட்டு தவாவில் மிதமான தீயில் இரு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்: