க்ரிஸ்பி பூரி 1 (சாட்'க்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. சன்னமான ரவை - 1 கப்

2. உப்பு

3. எண்ணெய்

செய்முறை:

ரவையை உப்பு கலந்து, தேவைக்கு தண்ணீர் சேர்த்து மாவாக பிசையவும்.

15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை மூடி வைக்கவும்.

பின் சின்ன சின்னதாக பூரியாக இடவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: