கோதுமை ரவை பொங்கல் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்

பாசிப்பருப்பு - 1/2 கப்

மிளகு - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1/2 மேசைக்கரண்டி

முந்திரிபருப்பு - 6

கடுகு - 1 தேக்கரண்டி

கருவேப்பிலை - 12 இலை

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை தாளித்து 3 கப் தண்ணீர் விடவும்.

அதில் கோதுமை ரவை, பாசிப்பருப்பு, உப்பு கலந்து மூடி வேகவிடவும்.

சுமார் 3 விசில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: