கேழ்வரகு தோசை (1)
0
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
உளுந்து - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்தை ஊறவைத்து ஆட்ட வேண்டும். கேழ்வரகு மாவுடன் உளுந்தமாவு உப்பு தண்ணீர் சேர்த்து கரைத்து 4 மணி நேரம் வைக்க வேண்டும்.
அதிக நேரம் வைத்தால் மாவு புளிப்பாக ஆகிவிடும். தோசைக்கல்லை சூடாக்கி லேசாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.