தேங்காய் தக்காளி சட்னி (2)
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
அரைக்க வேண்டியவை:
தேங்காய் துருவல் - 3/4 கப்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து ஊற்றவும்.
குறிப்புகள்:
இட்லிக்கு, தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையான சட்னி.