கார சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 3/4 கப்

வரமிளகாய் - 6

சின்ன வெங்காயம் - 4

புளி - மிகச் சிறிய துண்டு (1/4 இன்ச்)

தக்காளி - 1

தேங்காய் எண்ணை - 2 தேக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

தேங்காய் எண்ணை தவிற மற்ற பொருட்களை ஒன்றாக மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்

கடைசியாக தேங்காய் எண்ணை பச்சையாக கலந்து பரிமாறவும்

குறிப்புகள்: