எள் சட்னி (2)
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
எள் - ஒரு கையளவு
தேங்காய் - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
புளி - கோலியில் பாதி அளவு
கறிவேப்பிலை - 1 இனுக்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும்.
பின் எல்லா பொருட்களுடன் எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.