எலுமிச்சை சில்லி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 250 கிராம்

பச்சை மிளகாய் - 2

எழுமிச்சை பழம் - 4

வத்தல் தூள் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இஞ்சி, பச்சைமிளகாயை உப்பு, வத்தல் தூள் உடன் சேர்த்து அரைக்கவும்

பின் எழுமிச்சை சாறு ஊற்றி பரிமாறவும்

குறிப்புகள்: