உடனடி வேர்க்கடலை சட்னி

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை - 1 கப்

தேங்காய்துருவல் - 1/2 கப்

காய்ந்தமிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

பூண்டு - 2 பற்கள்

புளி - நெல்லிக்காய் அளவு

பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு தேவயான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

தோசைக்கு நன்றாக இருக்கும்.

குறிப்புகள்:

தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.