ஸ்பெஷல் பக்கோடா

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

நீளமாக நறுக்கிய வெங்காயம் - 4

நறுக்கிய பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - 2 கொத்து

கொத்தமல்லி இலை - 1/4 கப்

சோம்பு - கால் தேக்கரண்டி

நறுக்கிய இஞ்சி - 1.5 இன்ச் அளவு

நறுக்கிய பூண்டு - 5

பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி

கடலை மாவு - 3/4 கப்

அரிசி மாவு - 4 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெயை காயவைத்து மேலே சொன்ன எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து அதிகம் தண்ணீர் போல் இல்லாமல், மாவு இட்லி மாவு போல் திக்காக இருக்க வேண்டும்.

பிறகு காயவைத்த எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக மாவை கிள்ளிப் போட்டு பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: