வேர்க்கடலை சாட்
0
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 3 கப்
துருவிய காரட் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 7 (அல்லது) 8
மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
சாட் மசாலா- 3 தேக்கரண்டி
செய்முறை:
வேர்க்கடலையை வேக வைத்து தோல் உரித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய மல்லித்தழை மற்றும் துருவிய காரட் சேர்த்து கலக்கவும்.
இதில் சாட் மசாலா சேர்த்து கலக்கி பரிமாறவும்.