வெங்காய தூள் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கிலோ

கடலை எண்ணைய் - 300 மிலி

பெரிய வெங்காயம் - 1 1/2 கிலோ

சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் (நீளமாக நறுக்கியது) - 25 கிராம்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளமாக பொடியாக வெட்டவும்.

கடலை மாவில் சோடா உப்பு, உப்பு வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து வைத்துக் கொண்டு எண்ணையில் உதிர்த்துப் போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: