வாழைப்பூ பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

கடலைமாவு - 200 கிராம்

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவில் மேல் உள்ள 5 முற்றிய மடல்களை எடுத்து விட வேண்டும். அவை தேவையில்லை

மீதி உள்ள மடல்களை ஒன்று ஒன்று ஆக ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்.

கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் தூள் அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: