வாழைப்பழ பஜ்ஜி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 7

தேன் (விரும்பினால்) - சிறிதளவு

மாவு கரைக்க:

மைதா மாவு - 125 கிராம்

பால் - 2 மேஜைக்கரண்டி

பட்டர் - 3/4 தேக்கரண்டி

சுகர் - 1 மேஜைக்கரண்டி

தண்ணீர் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

மாவு கரைக்க தேவையானதை எல்லாம் ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கவும்.

வாழைப்பழத்தை பஜ்ஜி'கு வெட்டுவதை விட சற்று கனமாக வெட்டவும். இதை மாவில் தோய்த்து பஜ்ஜி போல் சுட்டு எடுக்கவும்.

மேலே சிறிது தேன் விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: