மைக்ரோவேவ் மசாலா அவல்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்

பொட்டுக்கடலை - 1/4 கப் (ரோஸ்டட்)

காரத்தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - கொஞ்சம்

சர்க்கரை - பின்ச்

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் அவல், உப்பு, சர்க்கரை போட்டு மிக்ஸ் செய்து தனியாக வைத்து கொள்ளவும்.

வேற ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நல்ல சூடான பிறகு அதில் பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், காரத்தூள் போட்டு அதை மைக்ரோவேவில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.

அதை அவல் உள்ள பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலந்து மைக்ரோவேவில் 5 நிமிடம் வைக்கவும்.

இடையிடையே வெளியில் எடுத்து அதை ஒரு தடவை கலந்து திரும்ப மைக்ரோவேவில் 2 நிமிடம் வைக்கவும்.

கடைசியில் ரோஸ்டட் பொட்டுக்கடலையை கலந்து திரும்ப ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: