மிளகாய் பஜ்ஜி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பஜ்ஜி மிளகாய் - 10

கடலை மாவு - 4 மேசைக்கரண்டி (குவியலாய்)

அரிசிமாவு - 2 மேசைக்கரண்டி

மைதாமவு - 2 மேசைக்கரண்டி

சோடாஉப்பு - பின்ச்

காயப்பொடி - பின்ச்

சில்லி பவுடர் - கால் தேக்கரண்டி

கலர் - பின்ச்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பஜ்ஜி மிளகாய்களை பாதியாக கீறி விதை நீக்கி காம்போடு கழுவி வைக்கவும்.

எண்ணெய் தவிர அனைத்து பொருட்களும் சேர்த்து கெட்டியாக கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவில் மிளகாய் தோய்த்து போட்டு சிவர எண்ணெய் கொதி அடங்கியதும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: