பிரெட் பஜ்ஜி (1)
0
தேவையான பொருட்கள்:
ரெடிமேட் பஜ்ஜி மாவு மிக்ஸ் - 1 கப்
பிரட் துண்டுகள் - 4
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பிரட் ஓரங்களை நீக்கிவிட்டு நீளமாக இரு துண்டங்கள் இடுங்கள்.
பஜ்ஜி சுடுவதற்கேப்ப உப்பு சேர்த்து பஜ்ஜி மாவைக் கரைத்து வையுங்கள்.
பிரட் துண்டுகளை மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.