நேந்திர பழ பஜ்ஜி (1)
0
தேவையான பொருட்கள்:
நேந்திரம் பழம் - 1
பஜ்ஜி மாவு தயாரிக்க:
மைதா - 1 கப்
சர்க்கரை - 1/4 கப்
கலர் பொடி - ஒரு பின்ச்
இட்லி சோடா - ஒரு பின்ச்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
பஜ்ஜி மாவு தயாரிக்க கொடுத்துள்ளவைகளை கரைத்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
நேந்திரம் பழத்தை தோலெடுத்து வட்ட வட்டமாக நறுக்கி ,எண்ணெயை காயவைத்து பஜ்ஜிகளாக பொரித்து எடுத்து பரிமாறவும்.