கொட்டைப்பலாக்காய் பஜ்ஜி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொட்டைப்பலாக்காய் - 10 துண்டுகள்

ரெடிமேட் பஜ்ஜி மாவு - 1 கப்

கார்ன் மாவு - 1 மேஜைக்கரண்டி

சோடா - தேவைக்கு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

பான்புகியோவை மெல்லிய துண்டுகளாக நறுக்கி எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய விடவும்.

ரெடிமேட் பஜ்ஜி மாவுடன் கார்ன் மாவும் கலந்து சிறிது உப்பு சேர்த்து (பஜ்ஜி மாவில் உள்ள உப்பை கணக்கில் எடுக்கவும்) இதை சோடா ஊற்றி கலக்கவும்.

இதில் கொட்டைப்பலாக்காய் துண்டுகளை பிரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: