கொட்டைப்பலாக்காய் பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொட்டைப்பலாக்காய் - 10 ஸ்லைஸ்

கடலை மாவு - 1/2 கப்

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

சோடா மாவு - 1 பின்ச்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொட்டைப்பலாக்காய் ஐ தோல்நீளவாக்கில் குறுக்கே வெட்டி அதை மீண்டும் நீளவாக்கில் குறுக்காக வெட்டவும். இதை தோல் நீக்கி மெல்லிய ஸ்லைஸ்களாக வெட்டவும்.

எண்ணெய், கொட்டைப்பலாக்காய் தவிர மெற்ற எல்லா பொருட்களையும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

கொட்டைப்பலாக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக பஜ்ஜி கலவையில் முக்கி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: