காலிஃப்ளவர் பஜ்ஜி (2)
0
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - 1
பஜ்ஜி மாவு - 200 கிராம்
கடலை எண்ணெய் - 1/4 லிட்டர்
உப்பு - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை நறுக்கி சுத்தம் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் பஜ்ஜிமாவில் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த காலிஃப்ளவரை பஜ்ஜி மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.