கடலை பருப்பு பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 2 கப்

பச்சரிசி - 1/4 கப்

வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1/2 கப்

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 7

கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 2 இனுக்கு

கொத்தமல்லி தழை (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி

எண்ணைய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்பை 3 மணிநேரம் ஊறவைத்து பின் உப்பு சேர்த்து ஆட்டவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து எண்ணையில் போட்டு பக்கோடாவாக உதிர்த்து பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: