கடலை பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுத்தெடுத்த, தோலெடுத்த கடலை - 1 கப்

கடலை மாவு - 200 கிராம்

அரிசி மாவு - 200 கிராம்

மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி

பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி

பொடியாக அரிந்த கொத்தமல்லி - 1/2 கப்

பொடியாக அரிந்த வெங்காயம் - 1/2 கப்

பொடியாக அரிந்த புதினா இலைகள் - 1/2 கப்

வெண்னெய் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்.

சூடான எண்ணெயில் கடலைக் கலவையை சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாகப் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: