உருளைக்கிழங்கு வடை (1)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

கடலை மாவு - 100 கிராம்

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 5

இஞ்சி - 1 துண்டு

முட்டை - 1

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - சிறிது

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து மசித்து வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்குடன் கடலைமாவு, பொடியாக நறுகியவைகள், முட்டை, உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: