முள்ளங்கி சாலட்
0
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 250 கிராம்
மையோனஸ் - 5 கரண்டி
ஆலிவ் எண்ணெய் - ஒரு கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு கரண்டி
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முள்ளங்கியை தோல் சீவவும்.
அதை துருவியில் துருவிக் கொள்ளவும்.
அதில் எல்லாப் பொருள்களையும் சேர்த்து கலக்கி உப்பு, புளிப்பு பார்த்து பரிமாறவும்.