முட்டை ஸ்விட்
0
தேவையான பொருட்கள்:
முட்டை - 5
ரிக்கோடா சீஸ் (அல்லது) சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
பட்டர் - 2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் அவனை 350 F முற்சூடு செய்யவும்.
பின்னர் முட்டை, கோவா, சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
பின் பேக்கிங் பேனில் பட்டரினை தடவி இந்த கலவையை ஊற்றவும்.
இதனை அவனில் 25 - 30 நிமிடம் வேகவைக்கவும்.
கடைசியில் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.
மிகவும் எளிதில் செய்ய கூடிய இந்த முட்டை ஸ்வீட். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.