மயோ சிக்பீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டை கடலை - 1/2 கப் (இரவே ஊறவைத்தது)

உப்பு - சிறிது

மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்

டொமட்டோ கெச்சப் - 1/2 ஸ்பூன்

மயோனைஸ் - 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் கொண்டைக்கடலையில் உப்பு ,மிளகாய் தூள் கலந்து குக்கரில் ஆறு ஏழு விசில் விட்டுக் கொள்ளவும்

பின்பு தண்ணீர் போக வடித்து அதில் மயோனைஸ் மற்றும் கெச்சப்பை கலந்து பரிமாறவும்

குறிப்புகள்:

இதனை இப்படியே சாப்பிடலாம் அல்லது சேன்ட்விச்சாக உள் வைத்து சாப்பிடலாம்..குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.சத்தான உணவும் கூட.