ப்ளாக் பீன்ஸ் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காய்கறி கலவை - ஒரு கப் வெங்காயம் - ஒன்று காய்ந்த மிளகாய் - 2 நசுக்கிய பூண்டு - 4 வேக வைத்த ப்ளாக் பீன்ஸ் - கால் கப் உப்பு - தேவைக்கு ஏற்ப கொத்தமல்லித் தழை - சிறிது நெய்

கடுகு

சீரகம்

பெருங்காயம் - தாளிக்க

செய்முறை:

காய்கறிகளை அரை பதமாக ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

நெய்யில் கடுகு

சீரகம்

பெருங்காயம்

கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்

மிளகாய்

நசுக்கிய பூண்டு

ப்ளாக் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.

வேக வைத்த காய்கறிகள்

உப்பு சேர்த்து பிரட்டவும்.

கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: