ப்ருசில்ஸ் சப்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ருசில்ஸ் ஸ்ப்ரவுட் - அரை கிலோ உருளைக்கிழங்கு - பாதி கேரட் - பாதி பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று இஞ்சி

பூண்டு - தலா ஐந்து வில்லைகள் வர மிளகாய் - 2 சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி பட்டை

கிராம்பு - தலா ஒன்று எண்ணெய் - தாளிக்க உப்பு - தேவைக்கு

செய்முறை:

ப்ருசில்ஸ் ஸ்ப்ரவுட்டை தனித்தனியாக உரித்துக் கொள்ளவும். தக்காளி

இஞ்சி

பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். உருளையை பொடியாக நறுக்கி

கேரட்டை துருவிக் கொள்ளவும்.

வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்

பட்டை

கிராம்பு

இஞ்சி

பூண்டு மற்றும் வரமிளகாயை போட்டு தாளிக்கவும்.

பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின் தக்காளியை சேர்த்து குழையும்படி வதக்கவும்.

உருளை

கேரட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

கடைசியாக ப்ருசில்ஸ் ஸ்ப்ரவுட்டை சேர்த்து

உப்பு

சாம்பார் பொடியை சேர்த்து நன்கு பிரட்டி வேக விடவும்.

சுவையான ப்ருசில்ஸ் ஸ்ப்ரவுட் சப்ஜி தயார் .

குறிப்புகள்: