பைகானா புட்டா தாலி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 4 பயத்தம் பருப்பு - கால் கப் மூக்கடலை - கால் கப் வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 2 தக்காளி - ஒன்று ஆல் பர்பஸ் பொடி - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கு ஏற்ப மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி எண்ணெய்

கடுகு

சீரகம்

வெந்தயம்

சோம்பு

காய்ந்த மிளகாய்

பெருங்காயம்

கறிவேப்பிலை - தாளிக்க கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

வெங்காயம்

பச்சைமிளகாய்

கத்தரிக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மூக்கடலையை முதல் நாளே ஊற வைக்கவும்.

குக்கரில் ஊற வைத்த பருப்பு

கடலை சேர்த்து வேக வைக்கவும்.

பின்பு கத்தரிக்காய்

வெங்காயம்

பச்சைமிளகாய்

தக்காளி

மஞ்சள் தூள் சேர்த்து ஒரு விசில் வைத்து இறக்கவும்.

இறக்கி வைத்து ஆவி அடங்கியதும் ஆல் பர்பஸ் பொடி

உப்பு சேர்க்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

பருப்பு கலவையில் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

சுவையான பைகானா புட்டா தாலி தயார்.

குறிப்புகள்: