பிற்ஸா ஸோஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 2

தக்காளி பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி

பார்மெஜான் சீஸ் - 2 மேசைக்கரண்டி

பேசில் - 1 தேக்கரண்டி

ஒரெகானோ - 1 தேக்கரண்டி

உள்ளி பேஸ்ட் - 1 தேக்கரண்டி

மிளகுதூள்

உப்பு

செய்முறை:

தக்காளியை தண்ணீரில் அவித்து மசிக்கவும்.

பின்னர் அதனுள் ஏனைய பொருட்களைச் சேர்த்து கொதிக்க விடவும்.

கலவை நன்கு கொதித்ததும் நெருப்பை குறைத்து சிம்மில் 15 - 30 நிமிடங்களுக்கு விடவும். (மூட வேண்டாம் - கலவை சிறிது தடிப்பாவதற்கு).

சுவையான பிற்ஸா ஸோஸ் தயார். இதனை சிறிது ஆறவிட்டு பிற்ஸா ரொட்டியில் தடவி விரும்பிய toppings வைத்து பேக் செய்யலாம்.

குறிப்புகள்: