நாவல் பழ சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நறுக்கி வேகவைத்து(லேசாக நறுக்கிய) நாவல்பழம் - ஒரு கப்

தயிர் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

நறுக்கிய பச்சைமிளகாய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு (நறுக்கிய)

செய்முறை:

பரிமாறும் முன் வேகவைத்த நாவல்பழம் தயிர், உப்பு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்:

சர்க்கரை நோயாளருக்கு மிக நல்லது. முதலிலே செய்து வைத்தால் பழுதடைந்து விடும்.