தேங்காய் பிஸ்கட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் பூ(dried) - 100 கிராம்

சீனி - 100 கிராம்

வெள்ளை கரு - 2

பட்டை தூள் - சிறிது

செய்முறை:

முதலில் முட்டையின் வெள்ளை கருவையும்,சீனியையும் கலக்கவும்,அதனுடன் தேங்காய் பூ,பட்டை தூள் சேர்த்து கலக்கவும்.இதை micro-ovenல் 150° யில் வைத்து சுடவும்.பொன் நிறம் வந்ததும் எடுக்கவும்

குறிப்புகள்:

இதை கரண்டியால் எடுத்து உருண்டை வடிவத்தில் வைக்கவும்