டஸ்கன் காலே பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலே கீரை - ஒரு கட்டு பாசிபருப்பு - கால் கப் வெங்காயம் - ஒன்று காய்ந்த மிளகாய் - 3 கடுகு

சீரகம்

பெருங்காயம்

எண்ணெய் - தாளிக்க உப்பு - தேவையான அளவு தேங்காய் - சிறிது

செய்முறை:

கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிபருப்பை முக்கால் பதமாக வேக வைத்து கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு

சீரகம்

பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம்

காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

முக்கால் பதம் வெந்த பருப்பு

உப்பு

கீரை சேர்த்து பிரட்டவும்.

வெந்ததும் தேங்காய் தூவி இறக்கவும்.

சுவையான டஸ்கன் காலே பொரியல் தயார்.

குறிப்புகள்: