கோல்டு காஃபி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காஃபித்தூள் - 3 டீஸ்பூன்

ஐஸ் க்யூப் - 1 கப்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

கொதி நீர் - அரை கப்

குளிர்ந்த பால் - 2 கப்

கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

காஃபித்தூள், சர்க்கரை, கொதிநீர் சேர்த்து கரைத்து ஆற வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் காஃபி கலவை, குளிர்ந்த பால் சேர்த்து 1 நிமிடம் பீட் பண்ணவும். ஜாரை திறந்து ஐஸ் க்யூப் போட்டு திரும்ப பீட் செய்யவும்.

பின்பு க்ரீம் சேர்த்து விப்(whip) பண்ணவும்.

அழகான டம்ளரில் ஜில்லென்று பரிமாறவும்.

குறிப்புகள்: